Screen Reader Access     A-AA+
அருள்மிகு பாதாள முத்து மாரியம்மன் திருக்கோயில், கீழ்பாக்கம், சென்னை - 600010, சென்னை .
Arulmigu Badhala Muthu Mariamman Temple, Kilpauk, Chennai - 600010, Chennai District [TM000911]
×
Temple History

தல வரலாறு

இத்திருக்கோயில் சுமார் 70 ஆண்டு தொன்மைமிக்க திருக்கோயிலாகும். இத்திருக்கோயில் கட்டிடக்கலை சிறப்போ, சிற்ப கலை சிறப்போ, புராதன சிறப்போ வாய்ந்தது அல்ல என தொல்லியல் ஆலோசகரால் சான்றளிக்கப்படுகிறது.