Screen Reader Access     A-AA+
அருள்மிகு வெங்கடேசப் பெருமாள் (எ) சீனிவாசப் பெருமாள் திருக்கோயில், பப்பநாயக்கன்பாளையம், Pnpalayam - 641037, கோயம்புத்தூர் .
Arulmigu Venkatesaperumal (Alias) Srinivasaperumal Temple, Pnpalayam, Pnpalayam - 641037, Coimbatore District [TM009776]
×
Temple History

தல வரலாறு

அருள்மிகு வெங்கடேசப் பெருமாள் என்கின்ற சீனிவாசப் பெருமாள் திருக்கோயில் கம்மகுல ராச கொண்டல வம்ச பெரிய கோவிந்தசாமி நாயுடு ர.போடிநாயுடு , ர.கிருஷ்ணமநாயுடு கோ.வெங்கடசாமி நாயுடு ஆகியோரால் 1910 ல் துவக்கப்பட்டு 1918 மே 26 (காளயுக்தி வைகாசி 13) சூர்யோதயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.