Screen Reader Access     A-AA+
அருள்மிகு கோதண்டராமசுவாமி திருக்கோயில், Anupperpalayam, Coimbatore - 641009, கோயம்புத்தூர் .
Arulmigu Gothandaramar Temple, Anupperpalayam, Coimbatore - 641009, Coimbatore District [TM009782]
×
Temple History

தல வரலாறு

ராம் நகர் கடந்த வருடம் உருவானது, அப்பொழுது நாம் நகரில் வக்கீல்கள் பெருவாரியாக வசித்து வந்தனர். திரு.கே.எஸ.அரீத்தனாஸவர அய்யர் அவர்கள் வேண்டகோளின்படி அன்றைய மாவட்ட ஆட்சியர் திரு ஸலேட்டர் அவர்களால் குடியிருப்பு நிலங்கள் வக்கீல்களுக்கும்,குமாஸதாக்களுக்கும் வழங்கப்பட்டது,இவ்வாறு உருவான குடியிருப்புக்குகோயம்புத்தர் பிராமணாள் புது அக்கரகாரம் என பெயரிடப்பட்டு பிராமின்’ எக்ஸடண் என வழக்கத்தில் வந்தது, 13.04.1928 அந்தஅன்று 85 சென்ட் நிலம் கோயம்புத்தர் பிராமணாள் புது அக்ரகார ஆலய நிர்மாணக்கிமிட்டி முலம் வாங்கப்பட்டு ஆலய நிர்மாணத்துக்காக ஒதுக்கப்பட்டது. அதன் பின்னர் பாதுமக்களிடம் வசூலித்த நிதியிலிருந்து ஷ கேகோதண்டராமசுவாமி திருக்கோயில் ராமர் கேோவில்லானது இந்து மதத்தின் பிரரிவுளான துவைத்தும், அத்வைத்தம்,மற்றும் வை ஷட்த்தவையம் பிரிவுகளின் கீழ் இயங்கிவருகிறது.