Screen Reader Access     A-AA+
அருள்மிகு சித்திவிநாயகர் திருக்கோயில், Gandhipuram, அனுப்பர்பாளையம் - 641012, கோயம்புத்தூர் .
Arulmigu Sithi Vinayakar Temple, Gandhipuram, Coimbatore - 641012, Coimbatore District [TM009796]
×
Temple History

தல பெருமை

1965-ம் ஆண்டிற்கு முன்பு ஒரு முதாட்டி சுமார் 35 ஆண்டுகளாக தினந்தோறும் சுத்தம் செய்து அருள்மிகு சித்தி விநாயகருக்கு பூஜை செய்து வந்தார். தனக்கு பிறகு இத்தொண்டினை செய்ய ஆளில்லையென பலகாலம் வருத்தம் அடைந்திருந்த நிலையில் ஒருநாள் விநாயகல் கனவில் தோன்றி கு.வேலுச்செட்டியார் அவர்களை நேரில் பார் அவர் அதற்கு ஏற்பாடு செய்து விடுவார் என கூறினாராம். ஓராண்டாக கு.வேலுச்செட்டியாரை அந்த முதாட்டி தேடி வந்ததாகவும், அவரை சந்தித்த உடன் தன் கனவில் சித்தி விநாயகர் தோன்றிய விவரம் அவரிடம் தெரிவித்தார். அந்த முதாட்டி அருள்மிகு சித்தி விநாயகர் ஆலய பரிபாலன குழு என்ற அமைப்பினை ஏற்படுத்தினார். திரு.கு.வேலுச்செட்டியார் அவர்களின் உதவியுடன் 1968-ல்...