தல வரலாறு

கோவை மாவட்டம் மற்றும் கோவை நகரில் உள்ள ராஜ வீதி தெற்கிலும் உப்பார வீதி மேற்கிலும் அருள்மிகு பேட்டை விஸ்வேஸ்வரசாமி கோவில் அமைத்துள்ளது. இத்திருக்கோவில் சுமார் நூறு ஆண்டுகளுக்குள் கட்டப்பட்டதாகும் . இத்திருக்கோவில்17.06.2005 கும்பாபிஷேகம் நடைபெற்றது . இத்திருக்கோவிலின் தீர்த்தம் பக்தர்களின் நோயை குணமாக்கும் புனித நீராக கருதப்படுகிறது .