Screen Reader Access     A-AA+
அருள்மிகு லட்சுமி நாராயண வேணுகோபாலசாமி திருக்கோயில், கோவை, Coimbatore - 641001, கோயம்புத்தூர் .
Arulmigu Lakshmi Narayana Venugopalaswamy Temple, Coimbatore, Coimbatore - 641001, Coimbatore District [TM009819]
×
Temple History

தல வரலாறு

கோவை மாநகரின் வணிக முக்கியம் மிகுந்த பகுதியான பெரிய கடை வீதியில் அருள்மிகு லட்சுமி நாராயண வேணுகோபால ஸ்வாமி அமைந்துள்ளது .ஒரே கருவறையில் இரண்டு மூலவர்கள் எழுந்தருளி அருள்பாலிப்பது இத்திருக்கோவிலின் தனி சிறப்பாகும் .