Screen Reader Access     A-AA+
அருள்மிகு விருந்தீஸ்வரர் திருக்கோயில், ., Coimbatore - 641017, கோயம்புத்தூர் .
Arulmigu Viruntheeshwarar Temple, K.Vadamadurai, Coimbatore - 641017, Coimbatore District [TM009822]
×
Temple History

தல வரலாறு

அமைவிடம்: கு.வடமதுரை (துடியலூர் அருகில்), கோவை வடக்கு வட்டம், கோவை மாவட்டம். மூலவர் : அருள்மிகு விருந்தீஸ்வரர் அம்பிகை : அருள்மிகு விஸ்வ நாயகியம்:(0)மன் மூர்த்தி: சுயம்பு தல விருச்சம் : முருங்கை தீர்த்தம் : சிவதீர்த்தம் ( தல வரலாறு) தலசிறப்பு: சுந்திரமூர்த்தி நாயனார் பாடப் பெற்றதாக போற்றப்படுகிறது. (வைப்பு தலம்) ஸ்தல சிறப்பு 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருக்கோயில் அகத்தியர் சுந்தரர் கந்தமாமுனி குருவவருடி பூஜித்த திருத்தலம். சுந்தரருக்கு இறைவனே தொண்டனாக உருவெடுத்து முருங்கைக்கீரை சமைத்து விருந்தளித்தார். இறைவன் சுயம்பு மூர்த்தி...