Screen Reader Access     A-AA+
அருள்மிகு மன்னீஸ்வரசுவாமி திருக்கோயில், Annur - 641653, கோயம்புத்தூர் .
Arulmigu Manneeswara Swamy Temple, Annur - 641653, Coimbatore District [TM009830]
×
Temple History

தல வரலாறு

கொங்கு மண்டலத்தில் மிகவும் பழமயான ஆலயங்களில் இத்திருக்கோயிலும் ஒன்றாகும்.சுமார் 1500 வருடங்களுக்கும் முன்பு இவ்விடத்தில் வள்ளிவனமாக திகழ்ந்த காலத்தில் வேடர்கள் அனைவரும் கிழங்கு பறித்து உண்டு வந்தனர். அச்சமயத்தில் அன்னஇ என்னும் வேடம் கிழங்கஇ அகற்ற கனமான ஆயுதத்தால் தோன்டிய பொது பெருங்கொண்ட ஓசயுடன் ஒரு சத்தம் எழுந்தது அதில் உதிரம் வந்தது. வேடன் என்ன செய்வது என்று அறியாமல் அருகில் உள்ளோரஇ அழஇத்து காண்பித்தான் அதன் பிறகு சேர மன்னன் செய்தி கேட்டு வள்ளி வனத்திற்க்கு விஜயம் செய்து ஓசஇ வந்த இடத்தில் கிழங்கஇ கயிற்றாலும் இரும்பு சங்கிலியுடன் யானஇ கொண்டு இழுத்தான் தான் எடுத்த முயற்சி வீண் போகவே மனம் தளர்ந்த மன்னன் நின்ற சமயத்தில் கரும்மேகங்கள் சூல...

தல பெருமை