Screen Reader Access     A-AA+
Arulmigu Chokkalingeswarar Temple, Perianaickenpalayam, Coimbatore - 641020, கோயம்புத்தூர் .
Arulmigu Chokkalingeswarar Temple, Perianaickenpalayam, Coimbatore - 641020, Coimbatore District [TM009841]
×
Temple History

தல வரலாறு

மிகவும் சிதிலமடைந்திருந்த இத்திருக்கோயிலை `பெரியநாயக்கன்பாளையம் திருவருள் தவநெறிமன்றம்` என்ற நிர்வாகம் அமைப்பு 1976ம் ஆண்டு எடுத்து அனைத்து கோயில்களையும் புனருத்தாரணம் செய்து 02.02.1977ம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்து தொடர்ந்து சிறந்தமுறையில் நிர்வகித்து வருகின்றது.