Screen Reader Access     A-AA+
அருள்மிகு மாகாளியம்மன் திருக்கோயில், ரங்கேகவுடர் வீதி, பூமார்க்கெட், Coimbatore - 641001, கோயம்புத்தூர் .
Arulmigu Mahaliamman Temple, Poomarket, Coimbatore - 641001, Coimbatore District [TM009859]
×
Temple History

இலக்கிய பின்புலம்

கோவை மாவட்டம், கோவை தெற்கு வட்டம், ரங்கேகவுடர் வீதி அருள்மிகு மாகாளியம்மன் திருக்கோயில் சட்டப்பிரிவு 46(2)ன் கீழ் உள்ள பட்டிய்லைச்சேர்ந்த திருக்கோயிலாகும். இத்திருக்கோயில் இரண்டாம் நிலை செயல் அலுவலரால் நிர்வாகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோயமுத்தூரின் மையப்பகுதியில் அமைந்துள்ள திருக்கோயிலாகும். இத்திருக்கோயில் மூர்த்தி, தீர்த்தம், ஸ்தலம் ஆகியவைகளில் சிறந்து விளங்குகின்றது.

புராண பின்புலம்

இத்திருக்கோவில் ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் பழமையான திருக்கோயிலாகும்.