Screen Reader Access     A-AA+
பிளேக் மாரியம்மன் திருக்கோயில், டவுன் ஹால், கோவை - 641001, கோயம்புத்தூர் .
Arulmigu Black Mariamman Temple, Town Hall, Coimbatore - 641001, Coimbatore District [TM009866]
×
Temple History

தல பெருமை

இத்திருக்கோயிலானது 50 ஆண்டுகளுககு முற்பட்ட திருக்கோயிலாகும். ஆண்டுத்திருவிழா மாசி மாதத்தில் கொண்டாடப் பட்டு வருகிறது. ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெறும்.