அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோயில், உக்கடம், Coimbatore - 641001, கோயம்புத்தூர் .
Arulmigu Badrakaliamman Temple, Ukkadam, Coimbatore - 641001, Coimbatore District [TM009887]
×
Temple History
தல வரலாறு
கோவை மாவட்டம் கோவை நகர் மற்றும் (சவுத்) வட்டம் ராமர் கோவில் ஸ்ட்ரீட் , அருள்மிகு பத்ரகாளியம்மன் கோவில் இரண்டாம் நிலை செயல் அலுவலரால் நிர்வாகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது . இத்திருக்கோவிலுக்கு தக்கர் நியமனம் மேற்கொள்ளப்படவில்லை . இத்திருக்கோவில் கோவை மாநகரின் மையப்பகுதியில் அமைத்துள்ளதுகோவை மாவட்டம் கோவை நகர் மற்றும் (சவுத்) வட்டம் ராமர் கோவில் ஸ்ட்ரீட் , அருள்மிகு பத்ரகாளியம்மன் கோவில் இரண்டாம் நிலை செயல் அலுவலரால் நிர்வாகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது . இத்திருக்கோவிலுக்கு தக்கர் நியமனம் மேற்கொள்ளப்படவில்லை . இத்திருக்கோவில் கோவை மாநகரின் மையப்பகுதியில் அமைத்துள்ளது