பொள்ளாச்சி மகாலிங்கபுரம் கூட்டுறவு வீடமைப்பு சங்கம் லிமிடெட் ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐசாமி பிள்ளை அவர்கள் உப தலைவராகவும் இருந்து சிறப்பாக செயல்பட்டு வந்தது. அதுசமயம் மகாலிம்பத்தி ஆறாம் வருடம் அருட்செல்வர் திரு. நா. மகாலிங்கம் அவர்கள் தலைமையில் துவக்கப்பட்டு , திரு.பி.கே.கந்தங்கபுரம் காலனிக்கு ஒரு திருக்கோவில் அமைக்க என கருதி அதற்காக இடம் ஒதுக்கப்பட்டு திரு. நா. மகாலிங்கம் அவர்கள் கப்பாளராக இருந்து திரு.பி.கே.கந்தசாமி பிள்ளை, திரு.எஸ்.டி.பழனியப்பா செட்டியார் மற்றும் பொதுமக்கள் முயற்சியால் அருள்மிகு சக்தி விநாயகர் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்தி இரண்டாம் வருடம் அருட்செல்வர் திரு. நா. மகாலிங்கம் அவர்கள் தலைமையில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது திரு.பி.கே.கந்தசாமி பிள்ளை அவர்கள் நிர்வாக அறங்காவலராக...பொள்ளாச்சி மகாலிங்கபுரம் கூட்டுறவு வீடமைப்பு சங்கம் லிமிடெட் ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐசாமி பிள்ளை அவர்கள் உப தலைவராகவும் இருந்து சிறப்பாக செயல்பட்டு வந்தது. அதுசமயம் மகாலிம்பத்தி ஆறாம் வருடம் அருட்செல்வர் திரு. நா. மகாலிங்கம் அவர்கள் தலைமையில் துவக்கப்பட்டு , திரு.பி.கே.கந்தங்கபுரம் காலனிக்கு ஒரு திருக்கோவில் அமைக்க என கருதி அதற்காக இடம் ஒதுக்கப்பட்டு திரு. நா. மகாலிங்கம் அவர்கள் கப்பாளராக இருந்து திரு.பி.கே.கந்தசாமி பிள்ளை, திரு.எஸ்.டி.பழனியப்பா செட்டியார் மற்றும் பொதுமக்கள் முயற்சியால் அருள்மிகு சக்தி விநாயகர் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்தி இரண்டாம் வருடம் அருட்செல்வர் திரு. நா. மகாலிங்கம் அவர்கள் தலைமையில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது திரு.பி.கே.கந்தசாமி பிள்ளை அவர்கள் நிர்வாக அறங்காவலராக இருந்து திருக்கோவில் பணிகளை கவனித்து வந்தார். இத்திருக்கோவில் ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்தி ஏழாம் வருடம் கோவை இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை இலாகாவின் நிர்வாகத்திற்கு வந்தது.
இத்திருக்கோவில் ஆண்டு தோறும் ஆவணி மாதம் சதுர்த்தி பெருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது