Screen Reader Access     A-AA+
அருள்மிகு மாகாளியம்மன் திருக்கோயில், -, Pollachi - 642001, கோயம்புத்தூர் .
Arulmigu Mahaliamman Temple, -, Pollachi - 642001, Coimbatore District [TM009897]
×
Temple History

தல வரலாறு

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் கோவை ரோட்டில் அமைந்துள்ள மாகாளியம்மன் கோவில் பொள்ளாச்சி நகரை சார்ந்த போயர் இன மக்களுக்கு சார்ந்த குல தெய்வ கோவிலாகும். அந்த காலத்தில் முன்னூறு , நானூறு போயர் குடும்பங்கள் இருந்தன. இந்த கோயில் ஆங்கிலேயர்கள் இந்த நாட்டை ஆளும் காலத்திலேயே இந்த கோயில் இடத்தில சிலை வைத்து கும்பிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த கோயிலின் பூர்வீகம் திம்ம போயன் என்பவரால் ஆயிரத்து தொள்ளாயிரத்து இருபதாம் வருடத்திற்கு முன்பேய் திம்ம பயனுக்கு உதவியாக பழனி போயன், அங்க போயன், ராக்கி போயன், குப்ப போயன், பூசாரி போயன், நல்லா போயன், கோவிந்தா போயன்,வீர போயன்,மார போயன், ராய போயன் இன்னும் பலர்...

தல பெருமை

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் கோவை ரோட்டில் அமைந்துள்ள அருள்மிகு மாகாளியம்மன் திருக்கோயில் பொள்ளாச்சி நகரைச்சேர்ந்த போயர் இன மக்களுக்கு சார்ந்த குலதெய்வ கோயிலாகும். அந்த காலத்தில் 300 , 400 போயர் குடும்பங்கள் இருந்தன. இந்த கோயில், ஆங்கிலேயர்கள் இந்த நாட்டை ஆளும் காலத்திலேயே இந்த கோயில் இடத்தில் சிலை வைத்து கும்பிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த கோயிலின் பூர்வீகம் திம்ம போயன் என்பவரால் 1920-ம் வருடத்திற்கு முன்பே திம்ம போயனுக்கு உதவியாக பழநி போயன், அங்க போயன், ராக்கி போயன், குப்ப போயன், பூசாரி போயன், நல்லா போயன், கோவிந்த போயன்,வீர போயன், மார போயன், ராய போயன் இன்னும் பலர் உதவியுடன் இந்த இன மக்கள்டமிருந்து வசூலிக்கப்பட்ட பணத்தில்...