Screen Reader Access     A-AA+
அருள்மிகு அங்காளம்மன் பிளேக் மாரியம்மன் திருக்கோயில், Ramanathapuram, Coimbatore - 641045, கோயம்புத்தூர் .
Arulmigu Angalamman Black Mariamman Temple, Ramanathapuram, Coimbatore - 641045, Coimbatore District [TM009908]
×
Temple History

தல வரலாறு

ஆதிகாலத்தில் இராமநாதபுரம் பகுதியில் பிளாக் நோய் பரவல் காரணமாக மக்கள் துன்பத்தில் இருந்தனர். அப்பகுதி மக்கள் இந்நோய் பரவாமல் இருப்பதற்கும், துன்பத்திலிருந்து விடுபடுவதற்க்கும் அப்பகுதியில் பிளாக் மாரியம்மன் திருக்கோயிலை எழுப்பி வழிபடத் தொடங்கியதன் காரணமாக அந்நோயிலிருந்து அப்பகுதி மக்கள் விடுப்பட்டனர்.