Screen Reader Access     A-AA+
அருள்மிகு வரதராஜபெருமாள் திருக்கோயில், நஞ்சுண்டாபுரம், கோவை - 641036, கோயம்புத்தூர் .
Arulmigu Varatharajaperumal Temple, Nanjundapuram, Coimbatore - 641036, Coimbatore District [TM009917]
×
Temple History

தல வரலாறு

300 வருடத்திற்கு முன்பு காரணப்பெருமாள் நஞ்சுண்டாபுரம் கிராமத்தில் இருந்தது. 1914 வடத்தில் காருணப்ப நாடார் திருக்கோயிலை கட்டினார். அருள்மிகு கரிவரதராஜப்பெருமாள் தேவி பூதேவி காட்சியளிப்பார். குழந்தைகள் இல்லாத தம்பதியர்கள் வருகைபுரிந்து வருவார்கள் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் உடனே கிடைக்கம், கடன் பிரச்சனை ஆஞ்சநேயரினம் வடமாலை சான்றி வேண்டி வருவார்கள்.