Screen Reader Access     A-AA+
அருள்மிகு பூ மாரியம்மன் திருக்கோயில், உக்கடம், கோவை - 641001, கோயம்புத்தூர் .
Arulmigu Poomariamman Temple, Ukkadam, Coimbatore - 641001, Coimbatore District [TM009927]
×
Temple History

தல வரலாறு

இக்கோவில் 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. ஆனால் இக்கோயிலில் வரலாற்று முக்கியத்துவமும், கல்வெட்டுகளும் இல்லை.