Screen Reader Access     A-AA+
Arulmigu Vanchiamman Temple, Periya Naickenpalayam, Coimbatore - 641020, கோயம்புத்தூர் .
Arulmigu Vanchiamman Temple, Periya Naickenpalayam, Coimbatore - 641020, Coimbatore District [TM009997]
×
Temple History

தல வரலாறு

திருக்கோயில் ஸ்தல வரலாறு இத்திருக்கோயில் கோவை மாவட்டம், கோவை வடக்கு வட்டத்தில் கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் கோவையிலிருந்து சுமார் 25 கி.மீ. தூரத்தில் பெரியநாயக்கன்பாளையம் அருகில் நெ.2 கூடலூர் கிராமத்தில் அமைந்துள்ளது. சுமார் 50 வருடங்களுக்கு முன்பு ஊர் பொதுவினால் கட்டப்பட்ட திருக்கோயிலாகும். ஆரம்ப காலத்தில் ஓலை குடிசையாக இத்திருக்கோயில் எழுப்பப்பட்டது. சுமார் 40 வருடங்களுக்கு முன்பு திருக்கோயிலில் அம்மன் நிலை கொண்டிருந்தபொழுது, திருக்கோயிலின் வழியாக வளையல் வியாபாரி ஒருவர் வியாபாரத்திற்காக அவ்வழியே வந்ததாகவும், மேற்படி வியாபாரியினை நோக்கி தான் வஞ்சியம்மன் என்ற பெயரில் உள்ளதனையும், தனக்கு வளையல் அணிவிக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும் மேற்படி வளையல் வியாபாரியினால் இச்செய்தி பிறருக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் உள்ளது செவிவழி செய்தியாகும். அதன் பின்னர் அனைத்து...