தல வரலாறு
அருள்மிகு மாதேஸ்வரன் திருக்கோவில் கோவை ஆர்.ஸ்.புறம் பகுதியில் தடாகம் சாலையில் அமைத்துள்ளது . 1932 ஆம் ஆண்டு திப்பு சுல்தான் காலத்தில் கட்டப்பெற்ற திருக்கோவில் ஆகும். இப்பகுதியில் கன்று ஈன்ற பசுவின் முதல் பாலை ஈசனுக்கு அபிஷேகத்திற்கு கொடுத்த பின்புதான் வேறு காரியத்திற்கு பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.