Screen Reader Access     A-AA+
Arulmigu Anjaneyar Temple, Kulithalai - 639104, கரூர் .
Arulmigu Anjaneyar Temple, Kulithalai - 639104, Karur District [TM026061]
×
Contact Us

No data found!

Temple Opening & Closing Timings
06:00 AM IST - 10:00 AM IST
05:00 PM IST - 07:30 PM IST
அருள்மிகு நீலமேகப்பெருமாள் திருக்கோயிலுடன் இணைந்த இரண்டு திருக்கோயில்கள் ஆகும். ஒன்று ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோயில், இரண்டாவது ஸ்ரீ லெட்சுமி நாராயணர் திருக்கோயில். எம்பிரான் திருக்கோயிலின் கீழ்ப்புறத்தில் அழகிய விமானத்துடன் கூடிய திருக்கோயிலில் வரப்பிரசாதியாக கரம் கூப்பி, சிரம் தாழ்த்தி நிற்பவர் சொல்லின் செல்வன், வாயு புத்திரன், அஞ்சனையின் அழகுச் செல்வனுமான சிறிய திருவடி என்று அழைக்கப்படும் ஸ்ரீ ஆஞ்சநேயர். சிறிய சிலா விக்ரகமானாலும் மிக அழகான திருவுருவம். இத்திருக்கோயிலின் தரிசன நேரமானது குறிப்பிடபட்ட நேரத்தில் பாதுகாப்பாக தரிசிக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது.