Screen Reader Access     A-AA+
அருள்மிகு லஷ்மி நாராயணப்பெருமாள் திருக்கோயில், Muthuboopalasamuthiram, Kulithalai - 639104, கரூர் .
Arulmigu Lakshmi Narayana Perumal Temple, Muthuboopalasamuthiram, Kulithalai - 639104, Karur District [TM026062]
×
Contact Us

No data found!

Temple Opening & Closing Timings
06:30 AM IST - 10:00 AM IST
05:30 PM IST - 07:30 PM IST
அருள்மிகு நீலமேகப்பெருமாளின் திருக்கோயிலுடன் இணைந்த இரண்டு திருக்கோயில்களில் ஒன்று ஸ்ரீ லெட்சுமி நாராயணர் திருக்கோயில். இத்திருக்கோயில் முத்துபூபாலசமுத்திரம் என வழங்கும் குளித்தலை எம்.பி.எஸ் அக்ரகாரத்தில் உள்ளது. இத்திருக்கோயில் தரிசன நேரமானது குறிபிடப்பட்ட நேரத்தில் பக்தர்கள் பாதுகாப்பாக தரிசிக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது.