| 06:00 AM IST - 10:30 AM IST | |
| 05:00 PM IST - 07:30 PM IST | |
| கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், தண்ணீர்பள்ளி அருள்மிகு லெட்சுமி நாராயாணப்பெருமாள் திருக்கோயிலின் உப கோயிலான அருள்மிகு காசி விஸ்வநாதன் திருக்கோயில் சுற்றி இருக்கும் மக்களால் பெரிதும் சிறப்பிக்கப்படுகிறது. இத்திருக்கோயிலின் தரிசனமானது குறிபிடப்பட்ட நேரத்தில் பகதர்கள் பாதுகாப்பாக தரிசிக்க வழி செய்யப்பட்டுள்ளது. | |