Screen Reader Access     A-AA+
அருள்மிகு சீனிவாச ஆஞ்சநேய பெருமாள் திருக்கோயில், Advocate Nagarajan Street Udumalpettai, Udumalpettai - 642126, திருப்பூர் .
Arulmigu Srinivasa Anjaneyaperumal Temple, Advocate Nagarajan Street Udumalpettai, Udumalpettai - 642126, Tiruppur District [TM010099]
×
Executive Officer

திருமதி. Deepa
செயல் அலுவலர் நிலை - II
அருள்மிகு சீனிவாச ஆஞ்சநேய பெருமாள் திருக்கோயில்
வக்கீல் நாகராஜன் வீதி,
Advocate Nagarajan Street Udumalpettai, Udumalpettai,
திருப்பூர் - 642126.
: 04252224755
: mariammantempleudt[at]gmail[dot]com

Temple Opening & Closing Timings
06:00 AM IST - 10:00 AM IST
06:00 PM IST - 08:00 PM IST
10:00 AM IST - 06:00 PM IST
காலை 6.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, காலை 10.00 மணிக்கு நடை சாத்தப்படும். மாலை 6.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8.00 மணிக்கு நடை சாத்தப்படும். பிரதிவாரம் சனிக்கிழமை நாட்களில் காலை 6.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, மதியம் 12.00 மணிக்கு நடை சாத்தப்படும். மாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, இரவு 8.30 மணிக்கு நடை சாத்தப்படும்.