Screen Reader Access     A-AA+
Arulmigu Mariamman Temple, Mettu Marudur, Kulithalai - 639107, கரூர் .
Arulmigu Mariamman Temple, Mettu Marudur, Kulithalai - 639107, Karur District [TM026064]
×
Executive Officer

திருமதி. CHITRA RAMESH
செயல் அலுவலர் நிலை - III
Arulmigu Mariamman Temple
,
Mettu Marudur, Kulithalai,
கரூர் - 639107.
: 224222
: neelamegaperumalkovil[at]gmail[dot]com

Temple Opening & Closing Timings
06:00 AM IST - 10:30 AM IST
05:00 AM IST - 07:30 AM IST
இத்திருஅருள்மிகு செல்லாண்டியம்மனின் உபகோயிலான அருள்மிகு மாரியம்மன் கோவிலாகும். இத்திருக்கோயில் கரூர் திருச்சி இரயில் பாதை அமைத்த போது கட்டப்பட்டது. மக்கள் தங்கள் தெய்வ வழிபாடு வேண்டி இந்த மாரியம்மன் திருக்கோவிலை அமைத்துள்ளனர். செல்லாண்டியம்மன் கோவில் திருவிழா நடைபெறும் முன்னர் மாரியம்மன்கோவில் திருவிழா நடைப்பெறும். இத்திருக்கோயிலின் தரிசன நேரமானது குறிபிடப்பட்ட நேரத்தில் பக்தர்கள் பாதுகாப்பாக தரிசிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.