Screen Reader Access     A-AA+
அருள்மிகு முன்னுதித்த நங்கை அம்மன் திருக்கோயில், சுசீந்திரம், Suchindrum - 629704, கன்னியாகுமரி .
Arulmigu Munnudhitha Nangai Arulmiguman Temple, Suchindrum - 629704, Kanyakumari District [TM038426]
×
Executive Officer

No data found!

Temple Opening & Closing Timings
05:30 AM IST - IST
IST - 08:00 PM IST
இக்கோவிலில் ஆடிப்பூர விழா சிறப்பாக நடந்தது பற்றி கல்வெட்டில் சான்று உண்டு. இப்போது ஆடிப்பூர விழா,நவராத்ரி விழா ஆகியன சிறப்பாக நடக்கின்றன. தாணுமாலயன் கோவிலின் திருவிழாவிற்கும், இக்கோயிலுக்கு உறவு காலம் காலமாக தொடர்கிறது. தாணுமாலயன் கோவில் திருவிழா ஆங்காரபலி இங்கேதான் நடக்கிறது. தேர்திருவிழவிற்கு முந்தய நாள் இரவில் இங்கே பூஜை நடக்கும். நவராத்திரி விஜயதசமி பரிவேட்டைக்கு இக்கோவில் விழப்படிமம் திருவனந்தபுரம் செல்கிறது.