Screen Reader Access     A-AA+
அருள்மிகு மாரியம்மன் விநாயகர் திருக்கோயில், Sulakkal - 642110, கோயம்புத்தூர் .
Arulmigu Mariyamman Vinayagar Temple, Sulakkal - 642110, Coimbatore District [TM009775]
×
Executive Officer

திரு. SRINIVASA SAMPATH RADHAKRISHNAN
செயல் அலுவலர் நிலை - II
அருள்மிகு மாரியம்மன் விநாயகர் திருக்கோயில்
-, மாரியம்மன் கோவில் வீதி,
Sulakkal,
கோயம்புத்தூர் - 642110.
: 04259246246
: mariammanvinayagar[at]gmail[dot]com

Temple Opening & Closing Timings
06:00 AM IST - 01:00 PM IST
02:30 PM IST - 08:30 PM IST
01:00 PM IST - 02:30 PM IST
காலை 6.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரையும், பிற்பகல் 2.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் நடை திறந்திருக்கும். செவ்வாய், வெள்ளி, அமாவாசை மற்றும் விசேட நாட்களில் காலை 6.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடை திறந்திருக்கும். மார்கழி மாதம் அதிகாலை 4.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரையும், பிற்பகல் 2.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் நடை திறந்திருக்கும்.