Screen Reader Access     A-AA+
அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயில், திருவொற்றியூர், சென்னை - 600019, சென்னை .
Arulmigu Thiyagaraja Swamy Temple, Thiruvottiyur, Chennai - 600019, Chennai District [TM000081]
×
Executive Officer

திரு. எம்.பாஸ்கரன்
உதவி ஆணையர் / செயல் அலுவலர்
அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயில்
தேரடி சன்னதி தெரு,திருவொற்றியூர்,
திருவொற்றியூர், சென்னை,
சென்னை - 600019.
: 04425733703
: aceochn_81[dot]hrce[at]tn[dot]gov[dot]in

Temple Opening & Closing Timings
06:00 AM IST - 12:00 PM IST
04:00 PM IST - 08:30 PM IST
12:00 PM IST - 04:00 PM IST
காலை 6.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 12.00 மணிக்கு நடை சாற்றப்படும் மாலை 4.00 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு நடை சாற்றப்படும். செவ்வாய்கிழமை, பிரதோஷம் தினங்களில் மாலை 3.00 மணிக்கு நடைதிறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு நடை சாற்றப்படும். பிரதிவாரம் வெள்ளிக்கிழமை, பௌர்ணமி தினங்களில் மாலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை திருக்கோயில் நடை திறந்து இருக்கும்.