1 |
அத்தனூரம்மன் |
மூலவர் தெய்வம் |
|
2 |
அத்தனூரம்மன் சுயம்பு |
அருள்மிகு அத்தனூரம்மன் மூலவருக்கு முன்பு உள்ளது |
|
3 |
கட்டியக்காரர் 1 |
மகாமண்டபத்தில் மேற்கு நோக்கிய திசையில் உள்ளது |
|
4 |
கட்டியக்காரர் 2 |
மகாமண்டபத்தில் மேற்கு நோக்கிய திசையில் உள்ளது |
|
5 |
கன்னிமார் |
திருக்கோயில் சுர்ருப்பிரகாத்தில் மேற்குப்பகுதில் அமைந்துள்ளது |
|
6 |
குப்பயண்ணசுவாமி |
மூலவர் தெய்வம் |
|
7 |
சடச்சியம்மன் |
மகாமண்டபதிற்கு வடகிழக்குப் பகுதியில் உள்ளது |
|
8 |
சிம்ம வாகனம் |
மகாமண்டபத்திற்கு வெளியே முகப்பு பகுதியில் அமைந்துள்ளது |
|
9 |
செல்வக்குமாரசுவாமி |
மகாமண்டபதிற்கு கிழக்கு பகுதியில் உள்ளது |
|
10 |
துவாரசக்தி விஜயா |
மகா மண்டபத்தில் தென் கிழக்கு பகுதியில் உள்ளது |
|
11 |
துவார சக்தி ஜெயா |
மகா மண்டபத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது . |
|
12 |
பச்சை முனி |
திருக்கோயிலுக்கு கிழக்கு பகுதியில் உள்ளது |
|
13 |
பலிபீடம் |
சிம்ம வாகனத்திற்கு அருகில் அமைந்துள்ளது |
|
14 |
பவள முனி |
திருக்கோயிலுக்கு கிழக்கு பகுதியில் உள்ளது |
|
15 |
புலிகுத்தி கருப்பண்ணசுவாமி |
மகா மண்டபத்திற்கு கிழக்கு பகுதியில் உள்ளது |
|
16 |
பேச்சியம்மன் |
மகாமண்டபத்திற்கு வட கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது |
|
17 |
மகாமுனி |
திருக்கோயிலின் கிழக்கு பகுதியில் உள்ளது |
|
18 |
மந்திர மகா முனி |
திருக்கோயிலுக்கு கிழக்கு பகுதில் உள்ளது |
|
19 |
முசிறியம்மன் |
மகாமண்டபத்திற்கு வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. |
|
20 |
மூசிக வாகனம் |
விநாயகர் சன்னிதானத்தில் உள்ளது |
|
21 |
விநாயகர் |
அர்த்தமண்டபத்தில் தென்ககிழக்கு பகுதியில் உள்ளது |
|
22 |
விநாயகர் |
திருக்கோயிலுக்குள் தென்மேற்கு பகுதியில் உள்ளது. |
|
23 |
வெளிக் குப்பயண்ணசுவாமி |
திருக்கோயிலுக்கு வெளியே அமைந்துள்ளது |
|