Screen Reader Access     A-AA+
அருள்மிகு கோபிநாதப்பெருமாள் திருக்கோயில், பட்டீஸ்வரம் - 612703, தஞ்சாவூர் .
Arulmigu Gopinathaperumal Temple, Patteeswaram - 612703, Thanjavur District [TM018522]
×
-

  பொது நன்கொடை செலுத்த விரும்பும் பக்தர்கள் இத்திருக்கோயில் அலுவலகத்தில் நேரில் வந்து ரொக்கமாக செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம், பக்தர்கள் வசதிக்காக ... என்ற இணையதளத்தில் (018522 ) இ-சேவைகள் என்ற தலைப்பில் ஆன்லைன் மூலமாக நன்கொடை செலுத்தலாம். காசோலை மற்றும் வரைவோலை மூலம் செலுத்த விரும்புவர்கள் (தக்கார், அருள்மிகு கோபிநாத பெருமாள் திருக்கோயில், பட்டீச்சுரம், கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்) என்ற முகவரிக்கு நேரில் வந்து அல்லது தபால் மூலம் அனுப்பி வைக்கலாம்.