Screen Reader Access     A-AA+
அருள்மிகு மூங்கிலனை காமாட்சியம்மன் திருக்கோயில், தேவதானப்பட்டி - 625602, தேனி .
Arulmigu Moongilanai Kamatchiamman Temple, Devathanapatti - 625602, Theni District [TM032286]
×
-

  பொது நன்கொடை செலுத்த விரும்பும் பக்தர்கள் இத்திருக்கோயில் அலுவலகத்தில் நேரில் வந்து ரொக்கமாக செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம், பக்தர்கள் வசதிக்காக இத்திருக்கோயில் இணையதளத்தில் இ-சேவைகள் என்ற தலைப்பில் ஆன்லைன் மூலமாக நன்கொடை செலுத்தலாம். காசோலை மற்றும் வரைவோலை மூலம் செலுத்த விரும்புவர்கள் (செயல் அலுவலர், அருள்மிகு மூங்கிலணை காமாட்சியம்மன் திருக்கோயில், தேவதானப்பட்டி) என்ற முகவரிக்கு நேரில் வந்து அல்லது தபால் மூலம் அனுப்பி வைக்கலாம்.