Screen Reader Access     A-AA+
அருள்மிகு சோழிஸ்வரர் திருக்கோயில், பெருந்துறை, Perundurai - 638052, ஈரோடு .
Arulmigu Soleeswarar Temple, Perundurai, Perundurai - 638052, Erode District [TM010273]
×
-

  ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம் மற்றும் நகர், அருள்மிகு சோழிஸ்வரர் திருக்கோயிலில் அன்னதான திட்டம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. நாள் ஒன்றுக்கு 25 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.