Screen Reader Access     A-AA+
அருள்மிகு கொழுந்தீஸ்வரர் திருக்கோயில், கோட்டூர் - 614708, தி௫வாரூர் .
Arulmigu Kolundeeeswarar Temple, Kottur - 614708, Thiruvarur District [TM014371]
×
-

  இத்திருக்கோயிலில் அன்னதானம் வழங்கும் திட்டம் துவக்கப்பட்டு சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு 25 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுவருகிறது. மேற்படி சேவையில் பங்குபெற நாள் ஒன்றுக்கு அன்னதானம் வழங்க ரூ.1000/- வரை செலவாகிறது. இத்தொகையினை பணமாகவோ அல்லது பொருளாகவோ வழங்கி அன்னதானம் செய்து இறையருள் பெற வேண்டுகிறோம்.