Screen Reader Access     A-AA+
அருள்மிகு கொழுந்தீஸ்வரர் திருக்கோயில், கோட்டூர் - 614708, தி௫வாரூர் .
Arulmigu Kolundeeeswarar Temple, Kottur - 614708, Thiruvarur District [TM014371]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

மூர்த்தி (பிரதான முகம் மேற்கு பார்த்த சந்நிதி) தலம் (திருஞானசம்பந்தரால் பாடல் பெற்றது) தீர்த்தம் (நவதீர்த்தம்) என முச்சிறப்புகளையும் ஒருங்கே அமையப்பெற்ற திருக்கோயில் அருள்மிகு தேனாம்பாள் உடனுறை கொழுந்தீஸ்வரசுவாமி திருக்கோயில் தேவார திருப்பதிகங்கள் பாடல் பெற்ற 274 தலங்களில் ஒன்றாகவும், திருஞானசம்பந்தர் அருளிய தேவார திருப்பதிகம் மட்டும் உடைய 150 தலங்களில் ஒன்றாகவும், இத்தலம் விளங்குகிறது. மேலும் காவிரியின் தென்கரை சிவத்தலங்கள் 127ல் திருக்கோட்டூர் 111 வது திருத்தலமாகும்

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
06:30 AM IST - 11:30 AM IST
04:30 PM IST - 08:30 PM IST
11:30 AM IST - 04:30 PM IST
தினசரி காலை 6.30 மணிக்கு திருக்கோயில் நடைதிறக்கப்பட்டு காலை 11.30 மணிக்கு திருக்கோயில் நடை மூடப்படும், மாலை 4.30 மணிக்கு திருக்கோயில் நடைதிறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு திருக்கோயில் நடை மூடப்படும் (திருவிழா காலங்களில் மாறுதலுக்கு உட்பட்டது. )