Screen Reader Access     A-AA+
அருள்மிகு வேதாரண்யேஸ்வரசுவாமி திருக்கோயில், வேதாரண்யம், வேதாரண்யம் - 614810, நாகப்பட்டினம் .
Arulmigu Vedaranyeswaraswamy Temple, Vedaranyam, Vedaraniyam - 614810, Nagapattinam District [TM014589]
×
-

  அன்னதான நன்கொடை தினசரி 50 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. 50 நபர்களுக்குக் கட்டணமாக ரூ 2000/- செலுத்தி பக்தர்கள் அன்னதானத் திட்டத்தில் பங்கேற்கலாம். அன்னதானக் கட்டளைக்காக ரூ 30,000/- (ரூபாய் முப்பதாயிரம் மட்டும்) முதலீடு செய்து அதிலிருந்து பெறப்படும் வட்டியினைக் கொண்டு திருமண நாள், பிறந்த நாள் மற்றும் தொழில் தொடங்கிய நாள் இவற்றில் நன்கொடையாளர் விரும்பும் ஏதேனும் ஒரு நன்னாளில் அன்னதானம் செய்ய ஏற்பாடு செய்யப்படும். இதற்கு வருமான வரிவிலக்கு (80) உண்டு.