அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், காஞ்சிபுரம் - 631502, காஞ்சிபுரம் .
Arulmigu Subramaniya Swami Temple, Kancheepuram - 631502, Kancheepuram District [TM001701]
×
-
தினசரி நண்பகல் 12.00 மணியளவில் 50 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. 50 நபர்களுக்கு அன்னதானம் வழங்க கட்டணம் ரூ.1750/- மற்றும் ரூ.35,000/- கட்டளை முதலீடு செய்தால் வருடத்தில் கட்டளைதாரர் குறிப்பிடும் நாளில் 50 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.