மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் புதுமைதிட்டமான திருக்கோயிலில் அன்னதான திட்டம் கடந்த 2002 ம் ஆண்டில் இத்திருக்கோயிலில் நடைமுறைபடுத்தப்பட்டு, அதன் மூலம் இத்திருக்கோயிலுக்கு வருகை புரியும் பக்தர்களுக்கு தினமும் 25 நபர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.