Screen Reader Access     A-AA+
அருள்மிகு சக்தி விநாயகர் திருக்கோயில், செங்கல்பட்டு - 603001, செங்கல்பட்டு .
Arulmigu Sakthi Vinayagar Temple, Chengalpattu - 603001, Chengalpattu District [TM001887]
×
-

  இத்திருக்கோயிலில் 15.09.2015 முதல் தினமும் 25 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. நண்பகல் 12.15 மணிக்கு அனுமதிசீட்டு வழங்கப்பட்டு 12.30 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. பக்தர்கள் தங்களுக்கு உரிய நாட்களில் அன்னதானம் வழங்குகின்றனர்.