Screen Reader Access     A-AA+
அருள்மிகு சந்திரமௌலீஸ்வரர் திருக்கோயில், திருவக்கரை - 604304, விழுப்புரம் .
Arulmigu Chandramouleeswarar Temple, Thiruvakkarai - 604304, Viluppuram District [TM020341]
×
-

  இத்திருக்கோயிலில் கடந்த 23.03.2002-ஆம் தேதி முதல் அன்னதானத் திட்டம் தொடங்கப்பட்டு, நாள் தோறும் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் தற்பொழுது நாள் ஒன்றுக்கு 100 பயனாளிகள் உணவருந்தி வருகின்றனர். நாள் ஒன்றுக்கு இத்திட்டத்திற்கு ரூ.3,500/- செலுத்தி பக்தர்கள் தாங்கள் விருப்பப்பட்ட நாட்களில் அன்னதானத்தில் பங்கு கொள்ளலாம்.அன்னதானம் நன்கொடை செலுத்துபவர்களுக்கு வருமான வரி விலக்கு 80ஜி உண்டு.