தானத்தில் சிறந்த தானம் அன்னதானம்.
அன்னதானம் தினசரி 50 மக்களுக்கு சேவை மனப்பான்மையுடன் வழங்கப்படுகிறது
அன்னதானம் 50 பேர் ஒரு நாள் எனில் ரூ 1250 /-, நிலையான வைப்பு எனில்
ரூ .20000/ - வருடத்தில் ஒரு நாள்
நன்கொடையாளர்கள் வருமான வரி விலக்கு 80ஜி பெற இயலும்.