Screen Reader Access     A-AA+
அருள்மிகு அய்யனார் திருக்கோயில், கொஞ்சிக்குப்பம் - 607103, கடலூர் .
Arulmigu Ayyanaar Temple, Konjikuppam - 607103, Cuddalore District [TM020403]
×
-

  தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் அன்னதானம் தினசரி 50 மக்களுக்கு சேவை மனப்பான்மையுடன் வழங்கப்படுகிறது அன்னதானம் 50 பேர் ஒரு நாள் எனில் ரூ 1750 /-, நிலையான வைப்பு எனில் ரூ .35000/ - வருடத்தில் ஒரு நாள் நன்கொடையாளர்கள் வருமான வரி விலக்கு 80ஜி பெற இயலும்.