தினமும் திருக்கோயில் சார்பாக ஐம்பது நபர்களுக்கு அன்னதானம் நடைபெற்று வருகிறது. மேலும் திருவிழாக்களில் நுறு நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.