இத்திருக்கோயிலில், தினமும் 50 பக்தர்களுக்கு முதலமைச்சரின் அன்னதான திட்டத்தின் கீழ் அன்னதானம் வழங்கப்படுகிறது.