Screen Reader Access     A-AA+
அருள்மிகு பிரசன்னவெங்கடாஜலபதி திருக்கோயில், மதுரை - 625002, மதுரை .
Arulmigu Prasanavenkatachalapathy Temple, Madurai - 625002, Madurai District [TM032125]
×
-

  திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களில் 50 நபர்களுக்கு தினசரி மதிய நேரத்தில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. அன்னதானம் செய்ய விரும்புவோர் 50 நபர்களுக்கு ஒரு நாளைக்கு உண்டாகும் செலவிற்கு ரூ.1,250/- திருக்கோயிலில் செலுத்தி அன்னதாத் திட்டத்தில் கலந்து கொள்ளலாம் அல்லது ரூ.17,500/- முதலீடாக செலுத்தும் பட்சத்தில் அத்தொகையினை முதலீடு செய்து அதன் மூலம் கிடைக்கப் பெறும் வட்டியைக் கொண்டு வருடத்தில் பக்தர்கள் விரும்பும் ஏதாவது நாளில் மேற்படி அன்னதானம் செய்து கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அன்னதானத்திற்கு பணம் செலுத்துவோருக்கு 80 வரிவிலக்கு அளிக்கப்படுகிறது