அருள்மிகு மல்லிகேஸ்வரர் திருக்கோயிலில் தினசரி 50 நபர்களுக்கு மதிய வேளையில் அன்னதானம் நடைபெற்று வருகிறது.