சென்னை 1, லிங்கி செட்டி தெரு, அருள்மிகு மல்லிகேஸ்வரர் திருக்கோயிலில் ஏப்ரல் மாதம் தமிழ் வருடபிறப்பு, மே மாதம் வசந்த உற்சவம், ஜீன் மாதம் வைகாசி விசாகம், ஜீலை மாதம் ஆனி திருமஞ்சனம், ஆகஸ்ம் மாதம் ஆடி கிருத்திகை, செப்டம்பர் மாதம் விநாயகர் சதுத்தி, அக்டோபர் மாதம் நவராத்திரி, ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி, நவம்பர் மாதம் கந்த சஷ்டி மற்றும் அன்னாபிஷேகம், டிசம்பர் மாதம் கார்த்திகை தீபம் தனுர் மாதம் மற்றும் ஆருத்ரா தரிசனம், பிப்ரவரி மாதம் மகாசிவராத்திரி, மார்ச் மாதம் பங்குனி உத்திரம் (பிரம்மோற்சவம்) மிகவும் சிறப்பாக இத்திருக்கோயிலில் நடைபெறும்.