அருள்மிகு சொரிமுத்தையனார் திருக்கோயில், சிங்கம்பட்டி - 627416, திருநெல்வேலி .
Arulmigu Sorimuthu Ayyanar Temple, Singampatti - 627416, Tirunelveli District [TM037919]
×
-
இத்திருக்கோயிலில் தமிழக முதல்வர் அவர்களின் அன்னதான திட்டம் 15.09.2015-இல் தொடங்கி தினமும் 50 பக்தர்களுக்கு சாதம், கூட்டு அல்லது பொறியல், சாம்பார், ரசம், மோர் என அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.