மாண்புமிகு தமிழக முதல்வா் அவா்களின் அன்னதான திட்டம் இத்திருக்கோயிலில் நடைபெற்று வருகிறது ரூ.25000.00 செலுத்தி வாழ்நாள் முழுமையும் நீங்கள் விரும்பும் ஒருநாளில் அன்னதானமிட்டு நிரந்திர கட்டளைதாரராகலாம். தங்கள் மற்றும் தங்களின் குடும்ப உறுப்பினா் பிறந்த நாள், திருமண நாள், நினைவு நாட்களில் அன்னதானம் வழங்கிடலாம். நாளொன்றிக்கு அன்னதானமிட ரூ.2500.00 அலுவலகத்தில் செலுத்தி விரும்பும் நாளில் அன்னதானமிடலாம்.