Screen Reader Access     A-AA+
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், Ooty - 643001, நீலகிரி .
Arulmigu Mariyamman Temple, Ooty - 643001, Nilgiris District [TM009790]
×
-

  இத்திருக்கோயிலில் அன்னதான திட்டம் நடைப்பெற்று வருகிறது, மேற்படி திட்டத்தில் நாள்தோறும் நூறு நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது, அன்னதானத்தில் கலந்து கொள்பவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வழங்கப்படுகிறது, மேற்படி திட்டத்தில் சாப்பாடு, சாம்பார், ரசம்,பொறியல், மற்றும் மோர் வைக்கப்படுகிறது