Screen Reader Access     A-AA+
அருள்மிகு வேலாயுதசுவாமி திருக்கோயில், Thindal - 638012, ஈரோடு .
Arulmigu Velayuthasamy Temple, Thindal - 638012, Erode District [TM010234]
×
Facility
1 வாகன நிறுத்தம் திருக்கோயில் அடிவாரம்
2 முடி காணிக்கை வசதி திருக்கோயில் அடிவாரம்
3 நூலக வசதி திருக்கோயில் அடிவாரம்
4 குடிநீர் வசதி (ஆர்.ஓ) சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி மலைமேல் பகுதி மற்றும் அடிவாரம் அன்னதான மண்டபத்தில் உள்ளது
5 தங்கத் தேர் திருக்கோயில் மலைமேல் உள்ள சுற்றுபிரகாரத்தில் உலா வரும்
6 காலணிகளை இலவசமாக பாதுகாக்குமிடம் திருக்கோயில் அடிவாரம்
7 குடிநீர் வசதி (ஆர்.ஓ) சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி மலைமேல் பகுதி மற்றும் அடிவாரம் அன்னதான மண்டபத்தில் உள்ளது
8 கழிவறை வசதி திருக்கோயில் அடிவாரம் மற்றும் மலைமேல் பகுதி
9 குளியல் அறை வசதி திருக்கோயில் அடிவாரம் மற்றும் மலைமேல் பகுதியில்