Screen Reader Access     A-AA+
அருள்மிகு எல்லையம்மன் திருக்கோயில், வெட்டுவானம் - 635809, வேலூர் .
Arulmigu Ellaiamman Temple, Vettuvanam - 635809, Vellore District [TM001361]
×
Facility
1 திருமணம் நடத்துதல் உற்சவர் மண்டபம், வசந்த மண்டபம்
2 துலாபாரம் வசதி திருக்கோயில் அலுவலகத்தின் அருகில் உள்ளது.
3 முடி காணிக்கை வசதி திருக்கோயில் வெளிபுறத்தில் அமைந்துள்ளது.
4 காது குத்தும் இடம் திருக்கோயிலின் உட்புறத்தில் அமைந்துள்ளது.
5 குடிநீர் வசதி (ஆர்.ஓ) திருக்கோயிலின் தியான மண்டபத்தில் அமைந்துள்ளது.
6 மரத் தேர் திருக்கோயில் முகப்பு தோற்றத்தில் உள்ளது.
7 நூலக வசதி நூலகம் இத்திருக்கோயிலின் உட்புறத்தில் நாக கன்னி சன்னதி அருகாமையில் அமைந்துள்ளது
8 சக்கர நாற்காலி திருக்கோயில் உட்புறத்தில்
9 தங்குமிட வசதி திருக்கோயில் வடக்கு பக்கத்தில் அமைந்துள்ளது.
10 திருக்குளம் திருக்கோயிலின் எதிர்புறத்தில்
11 கழிவறை வசதி திருக்கோயில் குளம் அருகில் அமைந்துள்ளது.
12 குளியல் அறை வசதி திருக்கோயில் குளம் அருகில்
13 அஞ்சல் வழி பிரசாதம் அலுவலகம்